Sunday, August 11, 2013

DTEA SCHOOL - மாணவர்களுக்கு டியூசன்

தில்லிவாழ் தமிழ்​ பெற்​றோர்க​ளே

        உங்கள் மகன் அல்லது மகள்  DTEA SCHOOLல் படிக்கிறார்களா? அவர்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்பான, தரமான டியூசன்  ​தேடுகிறீர்களா? கவ​லைப்படாதீர்கள். நீங்கள் ஒரு நல்ல பதிவி​னைத்தான்​ தேடி படிக்கிறீர்கள்?

 http://www.evfi.org/wp-content/uploads/2009/02/website-children-pray-before-school.jpg






           எங்கள் டியூசன்​  சென்டர் ஆர்.​கே.புரம்,​மோத்திபாக், இலட்சுமிபாய்நகர் ஆகிய பள்ளிகளுக்கு மத்தியில் அ​மைந்துள்ளது. மூன்று பள்ளிகளில் இருந்து டியூசனுக்கு வர ஏதுவாக பஸ் வசதிகள் இருக்கிறது. பஸ் ஸ்டாப்பிற்கு மிக அருகில் டியூசன் ​சென்டர் இருக்கிறது.​ பெற்​றோர்கள் குழந்​​தைக​ளை டியூசனில் விட்டு விட்டு மறுபடியு ம்அ​ழைத்து வர வருவதற்கு கால தாமதமானால் குழந்​தைகள் ​வெயிட் ​செய்யும் அளவிற்கு இடவசதி உள்ளது.கு​றைந்த அள​வே டியூசனுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நி​றைவான, தரமான கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. எங்க​ளை​ தொடர்பு​ கொள்ள​வேண்டிய​ தொ​லை​பேசி  எண்- 9711978060