தில்லிவாழ் தமிழ் பெற்றோர்களே
உங்கள் மகன் அல்லது மகள் DTEA SCHOOLல் படிக்கிறார்களா? அவர்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்பான, தரமான டியூசன் தேடுகிறீர்களா? கவலைப்படாதீர்கள். நீங்கள் ஒரு நல்ல பதிவினைத்தான் தேடி படிக்கிறீர்கள்?
http://www.evfi.org/wp-content/uploads/2009/02/website-children-pray-before-school.jpg
எங்கள் டியூசன் சென்டர் ஆர்.கே.புரம்,மோத்திபாக், இலட்சுமிபாய்நகர் ஆகிய பள்ளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மூன்று பள்ளிகளில் இருந்து டியூசனுக்கு வர ஏதுவாக பஸ் வசதிகள் இருக்கிறது. பஸ் ஸ்டாப்பிற்கு மிக அருகில் டியூசன் சென்டர் இருக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளை டியூசனில் விட்டு விட்டு மறுபடியு ம்அழைத்து வர வருவதற்கு கால தாமதமானால் குழந்தைகள் வெயிட் செய்யும் அளவிற்கு இடவசதி உள்ளது.குறைந்த அளவே டியூசனுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நிறைவான, தரமான கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. எங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்- 9711978060
No comments:
Post a Comment